காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வேகவதி நதிக் கரையோரங்களில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 78 வீடுகள் அதிகாரிகளால் வியாழக்கிழமை ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றப்பட்டது.
வேகவதி ஆற்றங்கரைகளில் வசிக்கும் பொதுமக்களில் பலருக்கும் காஞ்சிபுரம் அருகே கீழ்கதிர் போர் என்ற இடத்தில் குடியிருப்புகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. அவர்கள் குடியிருப்புகளுக்கு செல்லாமல் வேகவதி ஆற்றங்கரை ஓரத்திலேயே தங்கி இருந்தனர்.
இதையும் படிக்க | என் இதயம் நொறுங்கிவிட்டது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வேதனை
இந்த நிலையில் வேகவதி நதிக் கரையோரங்களில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 78 வீடுகளும், காஞ்சிபுரம் தாசில்தார் புவனேஸ்வரன், துணை தாசில்தார் ஹரி, மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சிவானந்தம், காவல் ஆய்வாளர்கள் விநாயகம், பாலமுருகன் ஆகியோர் முன்னிலையில் ஜேசிபி இயந்திரம் மூலம் வியாழக்கிழமை அகற்றப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கோடை விடுமுறை, வார இறுதி நாள்கள்: சென்னையில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!
பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்த 5 ஹரியாணா எம்எல்ஏக்கள் இடைநீக்கம்! காங்கிரஸ் அதிரடி!
அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்

மும்பை பேட்டிங்; பிளேயிங் லெவனில் ரோஹித் சர்மா இல்லை!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


