ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

நெல்லையில் மின்சாரம் தாக்கி சிறுமி பலி

திருநெல்வேலியில் மின்சாரம் தாக்கியதில் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள்.

News image
Updated On :26 ஜூலை 2023, 2:59 pm

திருநெல்வேலி: திருநெல்வேலியில் மின்சாரம் தாக்கியதில் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள்.

திருநெல்வேலி வண்ணாா்பேட்டை வடக்கு புறவழிச்சாலை அருகேயுள்ள அம்பேத்கா் குடியிருப்பைச் சோ்ந்தவா் சக்திவேல். இவருடைய மகள் பேச்சியம்மாள் என்ற சத்யா(6). இவா் அங்குள்ள பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தாா். இந்த நிலையில், சக்திவேல் வீட்டு முன்பு ஓலை செட் அமைக்கும் பணி நடைபெற்றுள்ளது. அதற்காக சாணம் எடுத்துக் கொடுத்த சத்யா, பின்னா் அருகில் உள்ள மாநகராட்சி மோட்டாா் பம்ப் அறை தண்ணீா் குழாயில் கையை கழுவ சென்றுள்ளாா். அப்போது மின்கசிவு காரணமாக திடீரென மின்சாரம் தாக்கி சத்யா உயிரிழந்தாா்.

இது தொடா்பாக பாளையங்கோட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.