நெல்லையில் கண்டன ஆர்ப்பாட்டம்
திசையன்விளை இளைஞர் முத்தையா கொலை செய்யப்பட்டதை கண்டித்து திருநெல்வேலி வண்ணர்பேட்டையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On :31 ஜூலை 2023, 6:38 am

திசையன்விளை இளைஞர் முத்தையா கொலை செய்யப்பட்டதை கண்டித்து திருநெல்வேலி வண்ணர்பேட்டையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ் தலைமை வகித்தார். ஏஐடியூசி மாநிலத் தலைவர் ஏஸ். காசி விஸ்வநாதன், உள்பட பலர் தொடர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...