வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

ஆளுநர் ஆர்.என். ரவி இன்று தில்லி செல்கிறார்!

ஆளுநர் ஆர்.என். ரவி நான்கு நாள் பயணமாக வெள்ளிக்கிழமை தில்லி செல்கிறார். 

News image
Updated On :23 ஜூன் 2023, 2:57 am


சென்னை: ஆளுநர் ஆர்.என். ரவி நான்கு நாள் பயணமாக வெள்ளிக்கிழமை தில்லி செல்கிறார். 

தமிழ்நாடு அரசுடன் மோதல் போக்கு அதிகரித்துள்ள நிலையில், ஆளுநர் ஆர்.என். ரவி நான்கு நாள் பயணமாக வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் விமானம் மூலம் தில்லி செல்கிறார். 

தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராஜ்நாத் சிங் ஆகியோரை ஆளுநர் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

ஆளுநர் தில்லி பயணத்தை முடித்துக்கொண்டு 27 ஆம் தேதி சென்னை திரும்புகிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.