பராமரிப்புப் பணிகள்: 8 முக்கிய ரயில்கள் ரத்து

சேலம் கோட்டத்தில் ரயில்வே பராமரிப்புப் பணிகள் காரணமாக 8 ரயில்கள் ரத்து முழுமையாக செய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

சேலம் கோட்டத்தில் ரயில்வே பராமரிப்புப் பணிகள் காரணமாக 8 ரயில்கள் ரத்து முழுமையாக செய்யப்பட்டுள்ளது.

காலை 9.05-க்கு புறப்படும் கோவை - சேலம் ரயில் (06802) மார்ச் 3, 4, 5, 7, 10, 11,  13,  14,  17, 18, 19, 20, 24, 26, 27, 28 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

பகல் 1.40-க்கு புறப்படும் சேலம் - கோவை ரயில் (06803) மார்ச் 3, 4, 5, 7, 10, 11,  13,  14,  17, 18, 19, 20, 21, 24, 26, 27, 28 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

காலை 6 மணிக்கு புறப்படும் விருத்தாசலம் - சேலம் ரயில் (06121) மார்ச் 15, 24 தேதிகளில்  முழுமையாக செய்யப்பட்டுள்ளது.

காலை 10.10-க்கு புறப்படும் சேலம் - விருத்தாசலம் ரயில் (06896) மார்ச் 15,24 தேதிகளில் முழுமையாக செய்யப்பட்டுள்ளது.

இரவு 6.15-க்கு புறப்படும் கோவை - பொள்ளாச்சி ரயில் (06419) மார்ச் 12,13 தேதிகளில் முழுமையாக செய்யப்பட்டுள்ளது.

காலை 7.25-க்கு புறப்படும் பொள்ளாச்சி - கோவை ரயில் (06420) மார்ச் 13,14  தேதிகளில் முழுமையாக செய்யப்பட்டுள்ளது.

காலை 7.20-க்கு புறப்படும் பாலக்காடு - கோவை ரயில் (06806) மார்ச் 13-ம் தேதி முழுமையாக செய்யப்பட்டுள்ளது.

இரவு 6 மணிக்கு புறப்படும் கோவை - பாலக்காடு ரயில் (06807) மார்ச் 13-ம் தேதி முழுமையாக செய்யப்பட்டுள்ளது.

மேலும், ரயில் சேவை மாற்றம் குறித்த விவரங்களை www.sr.indianrailways.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com