பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

அண்ணாமலை மீது முதல்வர் ஸ்டாலின் அவதூறு வழக்கு

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

News image
முதல்வா் மு.க.ஸ்டாலின்
Updated On :10 மே 2023, 6:38 am

DIN

சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதி திமுகவை சேர்ந்தவர்களின் சொத்துப் பட்டியலை ‘திமுக ஃபைல்ஸ்’ என்ற பெயரில் பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தரப்பில், அரசு வழக்கறிஞர் தேவராஜன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று வழக்கு தொடர்ந்தார்.

அதில், சொத்துப் பட்டியல் என்ற பெயரில் எந்த அடிப்படை ஆதாரமும் இன்றி அவதூறு தகவல்களை அண்ணாமலை வெளியிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை 8 வாரத்திற்கு ஒத்திவைப்பதாக சென்னை முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.