தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

தமிழக கோயில்கள் பற்றிய அறிய திருக்கோயில் செயலி

தமிழ்நாட்டில் உள்ள கோயில்கள் பற்றி பல்வேறு தகவல்களை அறிந்துகொள்ள திருக்கோயில் என்ற செயலியை இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு அறிமுகப்படுத்திவைத்தார்.

News image
கோப்புப் படம்
Updated On :18 மே 2023, 3:26 pm

DIN


தமிழ்நாட்டில் உள்ள கோயில்கள் பற்றி பல்வேறு தகவல்களை அறிந்துகொள்ள திருக்கோயில் என்ற செயலியை இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு அறிமுகப்படுத்திவைத்தார்.
    
தல வரலாறு, கட்டண விவரம், திருவிழாக்கள் போன்ற தகவல்களை அறிந்து கொள்ளும் வகையில் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும், அன்னதானம், கோயில் திருப்பணிகளுக்கு நன்கொடை அளிக்கும் அம்சங்களும் செயலியில் இணைக்கப்பட்டுள்ளன.

இதுபோன்று, கோயில் பிரசாதங்களை பக்தர்களின் இல்லங்களுக்கு தபால் மூலம் அனுப்பும் திட்டமும் தொடங்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.