என்றைக்கும் உங்களில் ஒருவனாக துணை நிற்பேன்: டோக்கியோவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
என்றைக்கும் உங்களில் ஒருவனாக இருந்து, அந்த வகையில், என்றைக்கும் உங்களுக்கு நன்றி உள்ளவனாக இருப்பேன், உங்களுக்கு என்றைக்கும் துணை நிற்பேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.











