திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

அக்.26-ல் குடியரசுத் தலைவர் தமிழகம் வருகை

குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வருகின்ற அக்டோபர் 26-ஆம் தேதி தமிழகத்திற்கு வருகை தரவுள்ளார்.

News image
கோப்புப் படம்
Updated On :17 அக்டோபர் 2023, 8:45 am

DIN

குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வருகின்ற அக்டோபர் 26-ஆம் தேதி தமிழகத்திற்கு வருகை தரவுள்ளார்.

இரண்டு நாள் பயணம் மேற்கொள்ளவுள்ள திரெளபதி முர்மு, சென்னை உத்தண்டியில் உள்ள கடல் சார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவுள்ளார்.

குடியரசுத் தலைவரின் வருகையையொட்டி, சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் தீவிரப்படுத்தவுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.