காஞ்சிபுரம்:  தூய்மைப் பணியாளர்கள் ஊதிய உயர்வு கேட்டு சாலை மறியல்

காஞ்சிபுரத்தில்  தூய்மைப் பணியாளர்கள் ஊதிய உயர்வு கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
காஞ்சிபுரம்:  தூய்மைப் பணியாளர்கள் ஊதிய உயர்வு கேட்டு சாலை மறியல்

காஞ்சிபுரத்தில்  தூய்மைப் பணியாளர்கள் ஊதிய உயர்வு கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிகளில் ஒப்பந்தம் அடிப்படையில் பணி புரியும் தூய்மைப் பணியாளர்கள் ஊதிய உயர்வு கேட்டு மாநகராட்சி அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

காஞ்சிபுரம் நகரில் முக்கிய சாலையான அன்னை இந்திரா காந்தி சாலையில் போக்குவரத்து பாதிப்பு பணிகளுக்கும், பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com