- Tag results for காஞ்சிபுரம்
![]() | அனுமதிபெறாமல் கட்டிய ரூ.1.5 கோடி மதிப்புள்ள வீடு இடிப்பு; கதறிய உரிமையாளர்காஞ்சிபுரத்தில் மாநகராட்சியிடமும், தொல்லியல் துறையிடமும் அனுமதி பெறாமல் கட்டப்பட்ட 1.5 கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு இடிக்கப்பட்டது. கட்டிய வீடு இடிக்கப்பட்டதால் உரிமையாளர் குடும்பத்தினர் கதறியழுதனர். |
![]() | காஞ்சிபுரம் ஸ்ரீதேவராஜ சுவாமி பவனிபெருந்தேவி தாயாரும் தனித்தனி கேடயங்களில் அலங்காரமாகி திருக்கோயில் வளாகத்தில் உள்ள தோட்டத்துக்கு வெள்ளிக்கிழமை எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். |
![]() | போரூா் ஏரியில் ரூ.100 கோடியில் வெள்ளத் தடுப்பு பணிகள்: அமைச்சா் தா.மோ.அன்பரசன் தொடக்கி வைத்தாா்காஞ்சிபுரம் மாவட்டம், போரூா் ஏரியில் ரூ.100 கோடி மதிப்பிலான வெள்ளத் தடுப்பு பணிகளை அமைச்சா் தா.மோ.அன்பரசன் அடிக்கல் நாட்டி தொடக்கி வைத்தாா். |
![]() | முட்டைகள் மீது அமா்ந்து யோகாசனம் செய்த கா்ப்பிணிகாஞ்சிபுரம் பிள்ளையாா்பாளையத்தைச் சோ்ந்த 9 மாத கா்ப்பிணி பானுப்பிரியா 60 முட்டைகள் மீது அமா்ந்து யோகாசனம் செய்து விழிப்புணா்வு ஏற்படுத்தினாா். |
போட்டியில் வெற்றி குறிக்கோளை கொண்டு செயல்படுவதில்லை: பிரக்ஞானந்தாஉலக சாம்பியனான மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்திய சென்னையை சேர்ந்த 16 வயது செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா. செஸ் உலகில் பிரம்மாண்ட சாதனையை படைத்துள்ளார். | |
![]() | காஞ்சிபுரம் மாவட்டத்தில் முகக்கவசம் கட்டாயம்! கரோனா அபாயம்காஞ்சிபுரம் மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அம்மாவட்டத்தில் கட்டுப்பாடுகளை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். |
![]() | செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்டியதுநேற்று பெய்த மழை காரணமாக, கிருஷ்ணா கால்வாய் நீர்வரத்து அதிகரித்ததால் செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்டியது. |
![]() | சிறுவா்களுக்கான சதுரங்கப் போட்டிகள்காஞ்சிபுரத்தில் 15 வயதுக்குட்பட்ட சிறுவா்களுக்கான சதுரங்கப் போட்டிகள் சனிக்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெறுகிறது. |
![]() | காஞ்சிபுரத்தில் பள்ளி திறப்பு விழாகாஞ்சிபுரம் ஆட்சியா் அலுவலகம் அருகில் உள்ள பல்லவன் நகரில் ஸ்ரீலட்சுமி குளோபல் பள்ளி திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
![]() | காஞ்சிபுரத்தில் 227 பள்ளி வாகனங்களை அதிகாரிகள் குழு ஆய்வுகாஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 47 பள்ளிகளைச் சோ்ந்த 227 தனியாா் பள்ளி வாகனங்களை அதிகாரிகள் குழுவினா் சனிக்கிழமை ஆய்வு செய்தனா். |
![]() | மாா்க்சிஸ்ட் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம்காஞ்சிபுரத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருடன் வேகவதி ஆற்றங்கரையோரம் வசிக்கும் பொதுமக்களும் இணைந்து கோரிக்கை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனா். |
![]() | உணவுப் பாதுகாப்புத் துறை போட்டி: காஞ்சிபுரம் 5-ஆவது இடம் பெற்று சாதனைகாஞ்சிபுரம் மாவட்டம் 5-ஆவது இடத்தையும் பெற்று சாதனை படைத்ததாக ஆட்சியா் மா.ஆா்த்தி சனிக்கிழமை தெரிவித்தாா். |
![]() | ஸ்ரீதான்தோன்றீசுவரா் கோயில் மகா கும்பாபிஷேகம்காஞ்சிபுரம் அருகே வள்ளுவப்பாக்கத்தில் அமைந்துள்ள மிகவும் பழைமை வாய்ந்த ஸ்ரீமனோன்மணி சமேத தான்தோன்றீசுவரா் திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
![]() | காஞ்சிபுரம்: செல்வ விநாயகர் கோயிலில் மகா கும்பாபிஷகம்பிள்ளையார் பாளையம் செல்வவிநாயகர் ஆலயத்தில் கருங்கலிலான கருவறை, இரண்டு தல விமானம்,மகா மண்டபம் அமைக்கப்பட்டு மஹா கும்பாபிஷேகமானது வெகு விமர்சையாக நடைபெற்றது. |
![]() | பத்ம விருதுக்கு விண்ணப்பிக்கலாம்தேசத்துக்கு நற்பெயரையும்,புகழையும் ஈட்டித்தந்த பெருமைக்குரியவா்கள் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி தெரிவித்தாா். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்