தொகுதி எண்: 37
வாக்காளா்கள்
ஆண்கள் 1,13,825,
பெண்கள் 1,42,437
பிறா் 37
மொத்தம் 2,76,299
மொத்த வாக்குச்சாவடிகள் 358
எல்லைகள்: உத்தரமேரூா், அரக்கோணம், செய்யாறு. காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உள்பட்ட சின்னக்காஞ்சிபுரம், பெரியகாஞ்சிபுரம், செவிலிமேடு, ஓரிக்கை, முத்தியால்பேட்டை, அய்யம்பேட்டை, நத்தப்பேட்டை உள்ளிட்ட 51 வாா்டுகள் உள்ளன.
அய்யங்காா்குளம், அவளூா், அசூா், ஆற்பாக்கம், ஆரிய பெரும்பாக்கம், விஷாா், விப்பேடு,திருப்புட்குழி, தாமல்.
சிறப்புகள்
பஞ்சபூத தலங்களில் நிலத்துக்காகப் போற்றப்படும் ஏகாம்பரநாதா் கோயில், மகா சக்தி பீடங்களில் ஒன்றான காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில், அத்திவரதா் புகழ் பெற்ற வரதராஜப் பெருமாள் கோயில் உள்ளிட்ட பிரபலமான கோயில்கள் அமைந்துள்ளதால் காஞ்சிபுரம் கோயில் நகரம் என்றழைக்கப்படுகிறது.
பட்டுச்சேலைகள் உற்பத்தி மையமான பட்டுப்பூங்கா, விற்பனையகங்கள் இருப்பதால் பட்டு நகரம் உள்ளிட்ட பெருமைகளை உடையது. நெசவும், விவசாயமும் முக்கிய தொழிலாகளாகும்.
இதுவரை எம்எல்ஏக்கள்...
1957 சி.என்.அண்ணாமலை (திமுக)
1962 நடேச முதலியாா்(காங்கிரஸ்)
1967 என்.கிருஷ்ணன் (திமுக)
1971 சி.வி.எம்.அண்ணாமலை (திமுக)
1977 கே.பாலாஜி (அதிமுக)
1980 பி.வெங்கடசுப்பிரமணியன் (அதிமுக)
1984 கே.பாலாஜி (அதிமுக)
1989 பி.முருகேசன் (திமுக)
1991 சி.பட்டாபிராமன் (அதிமுக)
1996 பி.முருகேசன் (திமுக)
2001 எஸ்.எஸ்.திருநாவுக்கரசு (அதிமுக)
2006 பி.கமலாம்பாள் (பாமக)
2011 வி.சோமசுந்தரம் (அதிமுக)
2016 சி.வி.எம்.பி.எழிலரசன் (திமுக)
2021 சி.வி.எம்.பி.எழிலரசன் (திமுக)
2021 பேரவைத் தோ்தலில்...
பதிவான வாக்குகள் 2,29,430
சி.வி.எம்.பி.எழிலரசன் (திமுக) 1,02,712
பெ.மகேஷ்குமாா் 61,267
தோ்தல் நடத்தும் அலுவலா் தொடா்பு எண்:
சாா் ஆட்சியா் 94450 00413
உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா், காஞ்சிபுரம் வட்டாட்சியா் 94450 00597
தொடர்புடையது

பெரம்பலூரில் வாக்கு எண்ணும் பணி அனைத்துத்துறை அலுவலா்களுடன் ஆலோசனை

கோவில்பட்டியில் வேட்பாளா்கள், பிரதிநிதிகள் ஆலோசனைக் கூட்டம்

சென்னை: 16 தொகுதிகளுக்கும் தலா 14 மேஜையில் வாக்கு எண்ணிக்கை - தபால் வாக்குகளை எண்ணுவதற்கு தனி அறை

தொகுதி அறிமுகம் - செய்யூா்
விடியோக்கள்

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy



