புதுச்சேரியில் பெரிய சந்தை கடை வியாபாரிகளின் போராட்டத்துக்கு காங்கிரஸ் கூட்டணி ஆதரவு தெரிவித்துள்ளது.
புதுச்சேரியில் பொலிவுரு நகரம் திட்டத்தைக் கண்டித்து அங்கு கடை வைத்திருக்கும் வியாபாரிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்திற்கு ஏஐடியூசி உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன. போராட்டத்தை முன்னிட்டு திங்கட்கிழமை பெரிய சந்தையில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. மேலும் நேரில் வீதியில் உள்ள கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன.
பெரிய சண்டை முகப்பில் கருப்பு கொடியும் ஏற்றப்பட்டிருந்தது. அதை எடுத்து காங்கிரஸ் கூட்டணி சார்பில் நகராட்சியைக் கண்டித்து, வியாபாரிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் முதல்வர் வே. நாராயணசாமி, முன்னாள் அமைச்சர் மு கந்தசாமி, எம்எல்ஏ வைத்தியநாதன், எதிர்க்கட்சித் தலைவர் ஆர். சிவா, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் சலீம், மார்க்சிஸ்ட் டைலர் ஆர் ராஜாங்கம், முன்னாள் எம்பி கண்ணன், மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் முருகன், அனந்தராமன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
போராட்டத்தை அடுத்து பல கோடி ரூபாய் காய்கறி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காளியும் கருப்புதான்!! கருப்பு உடையை விமர்சித்த மோடிக்கு கனிமொழி பதில்!

156 நாள்களின் கடின உழைப்பு..! ரிலீஸ் அப்டேட்டையும் வெளியிட்ட துல்கர் சல்மான்!

சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குப் படையெடுக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்! காரணம்?

மு.க. ஸ்டாலினும் ராகுலும் ஒன்றாகப் பிரசாரமா? - ஆர்.எஸ். பாரதி பதில்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


