கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

தங்கம் விலை ஒரு சவரன் ரூ.42,360-க்கு விற்பனை!

சென்னையில் தங்கம் விலை ரூ.80 அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது. 

News image
Updated On :5 அக்டோபர் 2023, 6:08 am

DIN

சென்னையில் தங்கம் விலை ரூ.80 அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது. 

தங்கம் விலை உயர்வதும், குறைவதும் அவ்வப்போது நிகழ்ந்து வரும் ஒன்றாக இருந்தாலும், கடந்த சில மாதமாக தொடர்ந்து ஏற்றத்துடன் இருந்து வருகிறது.

அதன்படி,சென்னையில்  அக்டோபர் 5-(வியாழக்கிழமை) காலை நிலவரப்படி ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.42,360-க்கும், ஒரு கிராம் ரூ.5,295-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

முன்னதாக நேற்று ஒரு சவரன் ரூ.42,280-க்கும், ஒரு கிராம் ரூ.5,285-க்கும் விற்பனையானது.

அதேசமயம், வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது. அதன்படி ஒரு கிராம் ரூ.73.50-க்கும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.73,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.