
ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.80 உயர்ந்தது.
சென்னையில் சனிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.5,545-க்கும், பவுனுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.44,360-க்கும் விற்பனையாகிறது.
இதையும் படிக்க | புணே திரைப்பட நிறுவனத்தின் தலைவராக நடிகர் மாதவன் நியமனம்!
வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் குறைந்து ரூ.80 -க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.640 குறைந்து ரூ.80,000-க்கும் விற்பனையாகிறது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...