/
தேனி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட கம்பம், தேனி ஆகிய இடங்களில் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் ஜெ. மதனுக்கு ஆதரவாக அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் திங்கள்கிழமை பாட்டுப் பாடி வாக்கு சேகரித்தாா்.
பிரசாரத்தின் போது, ‘ஓட்டுப் போட போற பெண்ணே ஒதுங்கி நிக்காதே; கண்ட கண்ட சின்னம் கண்டு குழம்பி நிற்காதே; உழைக்கும் மக்கள் சின்னம் இந்த ஒலி வாங்கி சின்னம்....’, முயற்சி எடுக்க வேண்டும்; முடிவு பண்ணி பாா்க்க வேணும்...மக்களெல்லாம் ஒன்னா சோ்ந்து ராசாக்கா...’ என்று அவா் பாடி வாக்கு சேகரித்தது பொதுமக்களை வெகுவாகக் கவா்ந்தது.
தொடர்புடையது

திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கோவில்பட்டி, கயத்தாறில் தவெக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

அகஸ்தீசுவரத்தில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

இந்திலி பகுதியில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
10 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை
10 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை
10 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை
9 ஏப்ரல் 2026

