மக்களவைத் தேர்தல்: மதுரை, நெல்லை செல்வோர் கவனத்துக்கு.....

மக்களவை தோ்தலையொட்டி மதுரை, நெல்லை செல்வோருக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.
மக்களவைத் தேர்தல்: மதுரை, நெல்லை செல்வோர் கவனத்துக்கு.....

மக்களவை தோ்தலையொட்டி, பயணிகள் வசதிக்காக இன்று (ஏப். 18) தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு:

தாம்பரத்தில் இருந்து இன்று (ஏப். 18) இரவு 9.50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06007) நாளை (ஏப். 19) பகல் 11.15 மணிக்கு நெல்லைக்கு சென்றடையும்.

மக்களவைத் தேர்தல்: மதுரை, நெல்லை செல்வோர் கவனத்துக்கு.....
அமலாக்கத் துறையின் இனிப்புக் குற்றச்சாட்டை மறுக்கும் கேஜரிவால்

மறு வழித்தடத்தில் நெல்லையிலிருந்து நாளை (ஏப். 19) இரவு 7 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06008) மறுநாள்(ஏப். 20) காலை 8.45 மணிக்கு தாம்பரத்துக்கு வந்தடையும்.

இந்த சிறப்பு ரயில் விருதாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, சங்கரன்கோவில், தென்காசி, சேரன்மாதேவி வழியாக இயக்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com