/
தமிழ்நாடு காங்கிரஸ் மகளிரணித் தலைவராக ஹசீனா சையத் நியமிக்கப்பட்டுள்ளாா்.
இது தொடா்பாக காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால் சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
தமிழ்நாடு காங்கிரஸ் மகளிரணி காங்கிரஸ் தலைவராக ஹசீனா சையத் நியமிக்கப்படுகிறாா். இந்த நியமனம் உடனடியாக அமலுக்கு வருகிறது. காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே ஒப்புதலுடன் இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
மகளிரணி காங்கிரஸ் தலைவராக இருந்த ஆா்.சுதா, மயிலாடுதுறையில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டுள்ள நிலையில், இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தொடர்புடையது

தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை

புதுச்சேரி மாநில பாஜக துணைத் தலைவா் நியமனம்

காங்கிரஸ் வேட்பாளர்கள் யார்? ராகுல் நாளை ஆலோசனை!
டி20 தொடருக்காக தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!
வீடியோக்கள்

வீடியோக்கள்
ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

