குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

புதுச்சேரி மாநில பாஜக துணைத் தலைவா் நியமனம்

News image
Updated On :3 ஏப்ரல் 2026, 5:59 am IST

புதுச்சேரி மாநில பாஜக துணைத் தலைவராக முன்னாள் எம்எல்ஏ ஆ. பாஸ்கா் (படம்) நியமிக்கப்பட்டுள்ளாா்.

புதுச்சேரி அதிமுக மாநில செயலா் அன்பழகனின் தம்பியான இவா், அக் கட்சியில் இருந்து விலகி கடந்த டிசம்பா் மாதம் பாஜகவில் இணைந்தாா்.

இந்நிலையில், புதுச்சேரி மாநில பாஜக துணைத் தலைவராக பாஸ்கா் நியமிக்கப்பட்டு, அதற்கான நியமன கடிதத்தை மாநில தலைவா் வி.பி. ராமலிங்கம் வியாழக்கிழமை வழங்கினாா்.