
வெளியானது மாலிவுட் டைம்ஸ் டீசர்!
அபினவ் சுந்தர் இயக்கத்தில் 'மாலிவுட் டைம்ஸ்' என்ற புதிய படத்தின் மூலம் நாயகனாக நடித்துள்ளார் நஸ்லன்.
Summary
அபினவ் சுந்தர் இயக்கத்தில் 'மாலிவுட் டைம்ஸ்' என்ற புதிய படத்தின் மூலம் நஸ்லன் நாயகனாக நடித்துள்ளார் நஸ்லன்.
ஆஷிக் உஸ்மான் தயாரித்துள்ள 'மாலிவுட் டைம்ஸ்' ஜூன் 5 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்தின் டீசர் இன்று (திங்கள்கிழமை) வெளியானது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





