தேனி சிறையிலிருந்து தப்பிய மேலும் 2 கைதிகள் பிடிபட்டனர்! இதுவரை 15 பேர் கைது!இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது!தவெக ஆட்சி இருக்கும் வரை தமிழ்நாட்டுக்கு விடிவே இல்லை! மு.க. ஸ்டாலின் இளநிலை பயிற்சி அலுவலர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கிய முதல்வர் விஜய்!ராணிப்பேட்டையில் காணாமல் போன ஒரு வயது பெண் குழந்தை ஆந்திரத்தில் மீட்பு!ஒர்னாப் புயல் முழுமையாக கரையைக் கடந்து வலுவிழக்க தொடங்கியது!முதல்வருக்கு கொலை மிரட்டல்: வேலூர் திமுக கவுன்சிலர் கைது!காவலர்களைத் தாக்கிவிட்டு தப்ப முயலும் கைதிகளை சுட்டுப்பிடிக்க உத்தரவு!அஇபுதமமுக-விலிருந்து சசிகலா அதிரடி நீக்கம்: கட்சித் தலைவர் அறிவிப்பு!சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் புதிய திருத்தம்: தமிழக அரசு அரசாணை!தமிழக அமைச்சரவை நாளை கூடுகிறது!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புசெயற்கைகோள் ஏவப்பட உள்ளதால் மீனவா்கள் கடலுக்கு செல்ல தடைஆவின் பால் உபபொருள்கள் விலை: இன்றுமுதல் உயா்வுமுதல்வருக்கு கொலை மிரட்டல்: திமுக கவுன்சிலா் மீது 4 பிரிவுகளில் வழக்கு

நஸ்லன் மிகவும் புத்திசாலியான நடிகர்: ஜித்து மாதவன்

நடிகர் நஸ்லன் குறித்து இயக்குநர் ஜித்து மாதவன் பேச்சு...

நடிகர் நஸ்லன்

Updated On :

சீன் திரைப்பட இயக்குநர் ஜித்து மாதவன் நடிகர் நஸ்லன் குறித்து பேசியுள்ளார்.

இயக்குநர் ஜித்து மாதவன் நடிகர் சூர்யா கூட்டணியில் உருவான சீன் திரைப்படம் தீபாவளி வெளியீடாக வருகிற நவ. 6 ஆம் தேதி வெளியாகவுள்ளது. நஸ்ரியா, நஸ்லன் உள்பட பிரபலங்கள் நடித்திருப்பதால் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

டீசர் மற்றும் நடிகர் சூர்யாவுக்கான கிளிம்ஸ் விடியோ வெளியாகி ரசிகர்களிடம் கவனம் பெற்றுள்ளன.

இந்த நிலையில், நேர்காணலில் பேசிய இயக்குநர் ஜித்து மாதவன், ”சீன் திரைப்படத்தில் நடிகர் நஸ்லன் நடித்த கதாபாத்திரத்திற்கு வேறு நடிகர்களைத்தான் முதலில் தேடிக்கொண்டிருந்தேன். திடீரென நஸ்லனுக்குச் சொல்லலாமா என யோசித்து அவரிடம் சொன்னேன். அப்போது, பிரேமலு திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருந்தது. ஆனால், கதையைக் கேட்ட நஸ்லன் நடிக்க ஒப்புக்கொண்டார்.

முழுமையாகக் கதையைச் சொல்லவில்லை என்றாலும் இக்கதாபாத்திரம் ரசிகர்களிடம் எப்படி சென்று சேரும் என்கிற அந்தப் புரிதலும் அறிவும் நஸ்லனுக்கு நிறைய இருக்கிறது. மிகவும் புத்திசாலியான மனிதரும் கூட. நஸ்லனுடன் பணியாற்றுவது மகிழ்ச்சியானதுதான்” எனத் தெரிவித்துள்ளார்.

Film director Jithu Madhavan has spoken about actor Naslen.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.