சன்ன ரகப் பொன்னி அரிசியைக் கொள்முதல் செய்வதற்கு அரசு எப்போது டெண்டர் விட்டது? உதயநிதி ஸ்டாலின் கேள்வி ஜம்முவில் எல்லை அருகே ட்ரோன் மீட்பு: காவல் துறையினர் தீவிர விசாரணை சென்னையில் இன்று இரவு முதல் மழை! மற்ற மாவட்டங்களில் மழை எப்படி இருக்கும்?புயல் எச்சரிக்கை: குடியரசுத் தலைவர் முர்முவின் ஒடிசா பயணம் ஒத்திவைப்பு கோயில்களில் பணம் கேட்டால் ஆதாரத்துடன் புகார் அளிக்கலாம்! அமைச்சர் ரமேஷ்மாயமான சிறுவர்களை மீட்டு, அனைத்து கோணங்களிலும் அரசு விசாரிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி ரெட் அலர்ட்: நீலகிரியில் சுற்றுலா தலங்கள் மூடல்! தேசிய பேரிடர் மீட்புப் படை விரைவு!அமைதிப் பத்திரத்தில் கையெழுத்திட மாட்டேன்! நேஹா போரா

நஸ்லன் கிளிம்ஸ் - ஹீரோவுக்கு இணையான வரவேற்பு!

வரவேற்பைப் பெற்ற நஸ்லன் விடியோ....

நடிகர் நஸ்லன்

Updated On :

சீன் திரைப்படத்தின் நடிகர் நஸ்லனுக்கான அறிமுக விடியோ ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இயக்குநர் ஜித்து மாதவன் நடிகர் சூர்யா கூட்டணியில் உருவான சீன் திரைப்படம் தீபாவளி வெளியீடாக வருகிற நவ. 6 ஆம் தேதி வெளியாகவுள்ளது. நஸ்ரியா, நஸ்லன் உள்பட பிரபலங்கள் நடித்திருப்பதால் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

மேலும், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா துபையில் வருகிற அக். 25 ஆம் தேதி நடைபெற உள்ளதால் ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.

இந்த நிலையில், இப்படத்தின் வில்லனான நடிகர் நஸ்லனின் அறிமுக விடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ஒவ்வொரு திரைப்படங்களிலும் வித்தியாசமான நடிப்பைக் கொடுக்கும் நஸ்லன் இப்படத்திலும் ஏதாவது அசத்தியிருப்பார் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

The introductory video for Nazlan from the movie Scene has been well received by fans.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.