சமூகநீதித் துறை விடுதிகளில் மாணவர்களின் உணவுக் கட்டணம் உயர்வு!பேட்மிண்டனில் வெண்கலம் வென்ற மனிஷாவுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை!இந்தியா - போலந்து உறவை வலுப்படுத்த புதிய கூட்டாண்மை முயற்சிகள்: பிரதமர் மோடிஅடுத்த 30 ஆண்டுகளுக்கு ஆட்சிக்கு வர மாட்டீர்கள் ராகுல்! அமித் ஷா கடும் விமர்சனம்தமிழ்நாட்டில் நடப்பது மக்கள் ஆட்சியா, ஜோதிடர் ஆட்சியா? கனிமொழி கேள்வி!பருவமழை தீவிரம்: சென்னை எழிலகத்தில் முதல்வர் விஜய் ஆய்வு!

உணர்ச்சி இல்லாத மிருகம்... சீன் நஸ்லன் அறிமுக விடியோ!

சீன் நஸ்லன் அறிமுக விடியோ...

நடிகர் நஸ்லன்

Updated On :

நடிகர் சூர்யா நடிப்பில் உருவான சீன் திரைப்படத்தின் புதிய கிளிம்ஸ் விடியோ வெளியாகியுள்ளது.

இயக்குநர் ஜித்து மாதவன் நடிகர் சூர்யா கூட்டணியில் உருவான சீன் திரைப்படம் தீபாவளி வெளியீடாக வருகிற நவ. 6 ஆம் தேதி வெளியாகவுள்ளது. நஸ்ரியா, நஸ்லன் உள்பட பிரபலங்கள் நடித்திருப்பதால் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

மேலும், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா துபையில் வருகிற அக். 25 ஆம் தேதி நடைபெற உள்ளதால் ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.

இந்த நிலையில், இப்படத்தின் வில்லனான நடிகர் நஸ்லனின் அறிமுக விடியோவை வெளியிட்டுள்ளனர். இதில், நஸ்லன் ஈஸ்வரன் என்கிற கதாபாத்திரத்தில் உணர்ச்சிகளும் கருணையும் இல்லாத நபராக காட்சிப்படுத்தப்பட்டுள்ளார்.

The new teaser video of the movie Scene starring actor Suriya has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.