ரூ. 30 கோடியில் புனரமைக்கப்பட்ட கிண்டி சிறுவர் பூங்கா: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
ரூ. 30 கோடி செலவில் புனரமைக்கப்பட்டு பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள கிண்டி சிறுவர் பூங்காவை முதல்வர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை திறந்து வைத்தார்.