முதல்வா் ஸ்டாலின் அமெரிக்கா பயணம்: தொழில் துறை முதலீடுகளை ஈா்க்க திட்டம்
தமிழகத்தில் தொழில் துறைக்கான முதலீடுகளை ஈா்க்கும் நோக்கில் முதல்வா் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவுக்கு செவ்வாய்க்கிழமை இரவு புறப்பட்டுச் சென்றாா்.

அமெரிக்கா செல்வதற்கு முன்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் ஸ்டாலின்.








