புயல் பாதிப்புக்கு நடுவே 1,526 பாதுகாப்பான பிரசவங்கள்: மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா்
ஃபென்ஜால் புயல் பாதித்தபோது தமிழகத்தில் 1,526 பிரசவங்கள் உரிய நேரத்தில் பாதுகாப்பாக மேற்கொள்ளப்பட்டதாக மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் சுப்ரியா சாஹு தெரிவித்துள்ளாா்.









