சுனாமி நினைவு நாள்: வேளாங்கண்ணியில் சிறப்பு பிரார்த்தனை!
சுனாமி 20 ஆம் ஆண்டு நினைவு தினம் நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு கடலோர கிராமங்களில் இன்று அனுசரிக்கப்பட்டது.

சுனாமி நினைவு நாளையொட்டி வேளாங்கண்ணியில் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்ட மக்கள்.










