கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

விஜய் கட்சி: முதல்வர் ஸ்டாலின் கருத்து

நடிகர் விஜய் கட்சித் தொடங்கியது குறித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 3:25 am

DIN

சென்னை: நடிகர் விஜய் கட்சித் தொடங்கியது குறித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

நீண்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடிகர் விஜய் தனது அரசியல் கட்சியின் பெயரை கடந்த வாரம் அறிவித்திருந்தார். விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதற்கு பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த நிலையில், கடந்த 10 நாள்கள் அரசுமுறை சுற்றுப்பயணமாக ஸ்பெயின் சென்ற முதல்வர் ஸ்டாலின், இன்று காலை சென்னை திரும்பினார்.

அப்போது செய்தியாளர்கள் சந்திப்பில், விஜய் அரசியல் கட்சித் தொடங்கியது குறித்த கேள்வி முதல்வர் ஸ்டாலினிடம் கேட்கப்பட்டது.

இந்த கேள்விக்கு பதிலளித்த ஸ்டாலின், “மக்களுக்கு தொண்டாற்ற யார் வந்தாலும் வரவேற்போம், மகிழ்ச்சி.” எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.