தமிழகத்தில் ஏர்வாடி உள்பட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை
தமிழகத்தில் திருநெல்வேலி, கோவை, மதுரை உள்பட 8 மாவட்டங்களில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் சனிக்கிழமை அதிகாலை முதல் தேசிய முகமை அதிகாரிகள்(என்ஐஏ) சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.









