திருச்செந்தூரில் மாசித் திருவிழா தேரோட்டம்
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுடன் இணைந்த அருள்தரும் வெயிலுகந்தம்மன் கோயிலில் திங்கட்கிழமை (இன்று) காலை மாசித் திருவிழா பத்தாம் நாள் தேரோட்டம் நடைபெற்றது.

திருச்செந்தூரில் நடைபெற்ற மாசித் திருவிழா தேரோட்டம்.








