ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மக்களவைத் தேர்தலில் போட்டியிட பிப். 21 முதல் விரும்ப மனு: அதிமுக

மக்களவைத் தேர்தலில் போட்டியிட பிப். 21 முதல் விரும்ப மனு விநியோகிக்கப்படும் என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

News image
எடப்பாடி பழனிசாமி- | கோப்புப்படம்
Updated On :19 பிப்ரவரி 2024, 8:02 am

DIN

மக்களவைத் தேர்தலில் போட்டியிட பிப். 21 முதல் விரும்ப மனு விநியோகிக்கப்படும் என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

ஓரிரு மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதிமுக கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது.

இந்த நிலையில், மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் போட்டியிட விரும்பும் கட்சி உறுப்பினர்கள் விருப்ப மனு பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கட்சியின் தலைமை அலுவலகத்தில் வருகின்ற பிப். 21 முதல் மார்ச் 1 வரை நாள்தோறும் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை கட்டணம் செலுத்தி விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.