சென்னை அருகே மேயர் பிரியா சென்ற கார் விபத்தில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
முன்னால் சென்ற கார் திடீரென திரும்பியதால் மேயர் பிரியா சென்ற கார் அதன்மீது மோதியது. மேலும் பின்னால் வந்த லாரியும் மேயர் பிரியா சென்ற கார் மீது மோதியதால் விபத்து ஏற்பட்டது.
அதில் கார் ஓட்டுநர் லேசாக காயமடைந்தார். இருப்பினும் இந்த விபத்தில் மேயர் பிரியா நல்வாய்ப்பாக காயமின்றி தப்பினார்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு நிலவியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.