

பாஜகவில் இணைந்த விஜயதரணியை கட்சியில் இருந்து நீக்கி காங்கிரஸ் கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
விஜயதரணியை கட்சியில் நீக்கம் செய்து காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் அஜய் குமார் உத்தரவிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி எம்எல்ஏ விஜயதரணி பாஜகவில் இன்று இணைந்தார்.
கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக விஜயதரணி உள்ளார்.
ஏற்கெனவே 2011-2016 சட்டமன்றத் தேர்தல்களிலும் காங்கிரஸ் சார்பில் விஜயதரணி வெற்றி பெற்றார். தேசிய விநாயகம் பிள்ளையின் கொள்ளு பேத்தியான விஜயதரணி காங்கிரஸில் பல பொறுப்புகளை வகித்தவர்.
பாஜகவில் விஜயதரணி இணைவார் என்று தகவல்கள் பரவியபோதும் காங்கிரஸ் அதனை மறுத்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!

"என்னைப் பேச விடுவதேயில்லை!" நாடாளுமன்றத்தில் Rahul Gandhi பேச்சு! | BJP | Congress

”ராகுல்காந்தியின் தேவையில்லாத பேச்சு”: அண்ணாமலை பேட்டி | BJP | Congress

என் வேலை சரணடைதல்: பிரதமர் மோடியை விமர்சிக்கும் காங்கிரஸ்!
வீடியோக்கள்

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK
தினமணி வீடியோ செய்தி...

Ravindran Duraisamy Interview | விஜய்க்கு ரஜினி ஸ்டைலில் பதிலடி | TVK Vijay | Rajini | Aadhav Arjuna
தினமணி வீடியோ செய்தி...

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

