அமைச்சா்கள் மீதான சொத்துக் குவிப்பு வழக்குகள்: இன்று முதல் விசாரணை
தமிழக அமைச்சா்கள், முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா் செல்வம் மற்றும் முன்னாள் அமைச்சா் மீதான சொத்துக் குவிப்பு வழக்குகளை சென்னை உயா் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் செவ்வாய்க்கிழமை முதல் விசாரிக்க உள்ளதாக









