ஆண்டுக்கு 1966 ஆசிரியர்களை நியமித்தால் அரசு பள்ளி கல்வித்தரம் எவ்வாறு உயரும்? - ராமதாஸ் கேள்வி
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளுக்கு 1966 புதிய ஆசிரியர்களை நியமித்தால் அரசு பள்ளி கல்வித்தரம் எவ்வாறு உயரும்? என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.









