மேட்டூர் அணை நிலவரம்
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 961 கன அடியாக சரிந்துள்ளது.


சேலம்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 961 கன அடியாக சரிந்துள்ளது. எனினும், திறப்பு குறைவாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் சற்று அதிகரித்துள்ளது.
சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணையில், இன்று காலை நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 70.77அடியிலிருந்து 70.79 அடியாக சற்று அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க..ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு: நீதிமன்ற செலவு இத்தனை கோடியா?
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1250 கன அடியிலிருந்து வினாடிக்கு 961 கன அடியாக சரிந்துள்ளது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 600 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 33.38 டிஎம்சியாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...