தாம்பரம் - ராமநாதபுரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்

தாம்பரம் - ராமநாதபுரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்
Updated on
1 min read

கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக தாம்பரம் - ராமநாதபுரம் இடையே வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

அதன்படி இந்த சிறப்பு ரயிலானது ஜூன் 21,23,28,30 மற்றும் ஜூலை 05, 07, 12, 14, 19, 21, 26, 28 ஆகிய தேதிகளில் தாம்பரத்தில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் காலை 7.50 மணிக்கு ராமநாதபுரம் சென்றடைகிறது.

இடையில் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட ரயில்நிலையங்கள் வழியாக சிறப்பு ரயில் ராமநாதபுரம் செல்கிறது.

மறுமார்க்கமாக இந்த சிறப்பு ரயிலானது ஜூன் 22, 24, 29,மற்றும் ஜூலை 01, 06, 08, 13, 15, 20, 22, 27,29 ஆகிய தேதிகளில் மாலை 3 மணிக்கு ராமநாதபுரத்தில் இருந்து புறப்பட்டு காலை 3.15 மணிக்கு தாம்பரம் வந்தடைகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com