- Tag results for tambaram
![]() | தேஜஸ் விரைவு ரயில் தாம்பரம் ரயில் நிலையத்தில் நின்று செல்லாது: தெற்கு ரயில்வேசென்னை எழும்பூரிலிருந்து மதுரை செல்லும் தேஜஸ் விரைவு ரயில் தாம்பரம் ரயில் நிலையத்தில் நின்று செல்லாது என்று தெற்கு ரயில்வே திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. |
![]() | ஆவடி காவல் ஆணையருக்கு கூடுதல் பொறுப்பு: டிஜிபி உத்தரவுஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோருக்கு தாம்பரம் ஆணையாரக கூடுதல் பொறுப்பு வழங்கி காவல்துறை இயக்குநர் சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். |
![]() | வாகன நெரிசலுக்கு விடிவுகாலம்: பயன்பாட்டுக்கு வந்தது மிகநீள பாலம்மேடவாக்கத்தில் ரூ.95.21 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மேடவாக்கம் மேம்பாலத்தின் தாம்பரம் - வேளச்சேரி பாலப்பகுதியை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். |
![]() | தாம்பரம் - வேளச்சேரி பாலத்தை திறந்துவைத்தார் மு.க. ஸ்டாலின்மேடவாக்கத்தில் ரூ.95.21 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மேடவாக்கம் மேம்பாலத்தின் தாம்பரம் - வேளச்சேரி பாலப்பகுதியை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். |
![]() | டிஜிபியானார் எம். ரவி: காவல்துறை அதிகாரிகள் நால்வருக்கு பதவி உயர்வுதமிழகத்தில் ஏடிஜிபியாக இருந்த தாம்பரம் காவல் ஆணையர் எம். ரவி, டிஜிபியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். இவருடன் சேர்த்து காவல்துறை அதிகாரிகள் நால்வருக்கு பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. |
தாம்பரம், ஆவடி காவல் ஆணையரகங்கள் தொடக்கி வைத்தாா் முதல்வா்புதிதாக அறிவிக்கப்பட்ட தாம்பரம், ஆவடி காவல் ஆணையரகங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக்காட்சி வாயிலாக சனிக்கிழமை தொடக்கி வைத்தாா். | |
![]() | ஆவடி, தாம்பரம் புதிய காவல் ஆணையரகம்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!ஆவடி, தாம்பரம் காவல் ஆணையரகங்களை காணொலி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். |
![]() | தாம்பரம்-செங்கல்பட்டு இடையே மின்சார ரயில் சேவை ரத்துதண்டவாளத்தில் தண்ணீர் தேங்கியுள்ளதால் தாம்பரம்-செங்கல்பட்டு இடையே மின்சார ரயில்கள் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. Electric train service canceled |
![]() | மாநகராட்சியாக உதயமான தாம்பரம்; அவசர சட்டத்தை பிறப்பித்த தமிழக அரசுதமிழ்நாட்டின் 20ஆவது மாநகராட்சியாக தாம்பரம் உதயமாகியுள்ளது. |
![]() | 'செய்திகளைப் பார்த்து வருத்தமடைந்தோம்': சுவேதாவின் குடும்பத்தினர்தாம்பரம் ரயில் நிலையம் அருகே, கல்லூரி மாணவி சுவேதா கொலை செய்யப்பட்ட சம்பவத்தால், அவரது குடும்பத்தினர் மட்டுமல்லாது, அவர் வசித்து வந்த பகுதி மக்களும் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். |
![]() | தாம்பரம் ரயில் நிலையம் அருகே பயங்கரம்: பட்டப்பகலில் கல்லூரி மாணவி கத்தியால் குத்திக்கொலைதாம்பரம் ரயில் நிலைய வாயிலில் கல்லூரி மாணவியை இன்று பிற்பகலில் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. |
![]() | தாம்பரம் அருகே சாலை விபத்து: 3 பேர் பலிசென்னை தாம்பரம் அருகே சாலை தடுப்பில் ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானதில் ஆட்டோவில் இருந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். |
![]() | தாம்பரம், ஆவடியில் புதிய காவல் ஆணையரகம்: முதல்வர் ஸ்டாலின்தாம்பரம், ஆவடியை தலைமையிடமாக கொண்டு தனித்தனி காவல் ஆணையரகங்கள் அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார். |
![]() | தாம்பரம் மாநகராட்சிக்கான அரசாணை வெளியீடு!தாம்பரம் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தியதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது தமிழக அரசு. |
![]() | மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது தாம்பரம்: தமிழக அரசுதாம்பரம் நகராட்சியை தரம் உயர்த்தி மாநகராட்சியாக தமிழக அரசு செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்