சென்னை கடற்கரை - தாம்பரம் இடையிலான மின்சார ரயில்கள் இன்றும் ஜூலை 12 ஆம் தேதியும் ரத்து செய்யப்படுகின்றன.
இதுகுறித்து சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்திருப்பதாவது, சென்னை கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனால் இவ்வழியே இரு மார்க்கமும் காலை 10.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணிவரையில் செல்லும் ரயில்கள் இன்றும் ஜூலை 12 ஆம் தேதியும் ரத்து செய்யப்படுகின்றன.
இந்த இரு நாள்களில் ரயில்கள் ரத்து காரணமாக, பயணிகளின் போக்குவரத்து வசதிக்காக ஜூலை 5, 12 ஆகிய தேதிகளில் சென்னை கடற்கரை - தாம்பரம் வழித்தடத்தில் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 50 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது.
Summary
Electric train services between Chennai Beach - Tambaram cancelled today
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










