2.56 லட்சம் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 71,960 கோடி வங்கிக் கடனுதவி: தமிழக அரசு
2.56 லட்சம் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 71,960 கோடி வங்கிக் கடனுதவி தமிழக அரசு தகவல்

வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினருக்கு கடனுதவி வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின் (கோப்புப்படம்)









