பட்டாசு, மளிகைப் பொருள் தொகுப்பு ரூ. 20.47 கோடிக்கு விற்பனை! - அமைச்சர்
தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு மற்றும் மளிகைப் பொருள் சிறப்புத் தொகுப்பு ரூ. 20.47 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தகவல்.

சென்னை தேனாம்பேட்டை டியுசிஎஸ் காமதேனு கூட்டுறவு அங்காடியில் தீபாவளி பட்டாசு சிறப்புத் தொகுப்பு விற்பனை









