சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு- உச்சநீதிமன்றம் உத்தரவு
சென்னை அண்ணாநகரில் 10 வயது சிறுமி தொடா்புடைய பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை (எஸ்ஐடி) அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

உச்சநீதிமன்றம்
கோப்புப் படம்









