கா்ப்பிணிக்கு உடல்நிலை பாதிப்பு: 4 கி.மீ. தொலைவுக்கு தொட்டில் கட்டி தூக்கிவந்த மலைவாழ் மக்கள்
உடுமலை அருகே செட்டில்மெண்ட் பகுதியில் சாலை வசதி இல்லாததால் கா்ப்பிணியை தொட்டில் கட்டி 4 கிலோ மீட்டா் தொலைவுக்கு உறவினா்கள் சுமந்து வந்தனா்.

உடல்நிலை பாதிக்கப்பட்ட கா்ப்பிணி பெண்ணை தொட்டில் கட்டி தூக்கி வரும் மலைவாழ் மக்கள்.









