டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் தமிழக அரசு இரட்டை வேடம் ஏன்?: அன்புமணி ராமதாஸ் கண்டனம்
டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஒருபுறம் அனைத்து ஒத்துழைப்பையும் வழங்கி விட்டு, இன்னொரு புறம் அதை எதிர்ப்பது போல நாடகம் நடத்தும் திராவிட மாடல் அரசை மக்கள் நம்ப மாட்டார்கள்

அன்புமணி ராமதாஸ்
கோப்புப்படம்







