கவரப்பேட்டை ரயில் விபத்து: உதவி எண்கள் அறிவிப்பு!

கவரப்பேட்டை ரயில் விபத்துக்கான உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கவரப்பேட்டை ரயில் விபத்து: உதவி எண்கள் அறிவிப்பு!
Published on
Updated on
1 min read

திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே நடந்த ரயில் விபத்தில் சிக்கியுள்ளவர்களுக்கான உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே சரக்கு ரயில் - பயணிகள் ரயில் மோதி விபத்து நேரிட்டது. மைசூரு - தர்பங்கா பயணிகள் விரைவு ரயில், நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதியதில் இந்த விபத்து நேரிட்டது.

தண்டவாளத்தில் நின்றுகொண்டிருந்த சரக்கு ரயிலின் பின்புறத்தில் வேகமாக மோதியதில் ரயில் பெட்டிகள் தடம் புரண்டு 2 பெட்டிகள் தீப்பற்றின.

இந்த விபத்தில் சிக்கியவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகள் கிடைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

விபத்து தொடர்பான விவரங்களுக்கு கீழ்க்காணும் உதவி எண்களைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

044-25354151

044-24354995

044-25330952

044-25330953

044-25354995

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com