ஜல்லிக்கட்டுகளில் காளையின் பெயர், ஊர் மட்டுமே குறிப்பிடப்படும்: அமைச்சர் மூர்த்தி பேட்டி
ஜல்லிக்கட்டுகளில் சாதி பெயர் குறிப்பிடப்படாது. காளையின் பெயர் மற்றும் ஊர் மட்டுமே குறிப்பிடப்படும் என வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.








