காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் எல்இடி மூலம் நேரலை !

அயோத்தி ராமர் கோயில் நிகழ்ச்சி காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் எல்இடி திரையின் மூலம் சிறப்பு நேரலை காட்சிப்படுத்தப்படுகிறது. 
காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் எல்இடி மூலம் நேரலை !

அயோத்தி ராமர் கோயில் நிகழ்ச்சி காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் எல்இடி திரையின் மூலம் சிறப்பு நேரலை காட்சிப்படுத்தப்படுகிறது. 

அயோத்தியில் ராமா் கோயில் கருவறையில் மூலவா் ஸ்ரீ பால ராமா் சிலை பிராண பிரதிஷ்டை இன்று 12.30 மணிக்கு நடைபெறுகிறது.

இதையடுத்து, காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் எல்இடி திரையின் மூலம் சிறப்பு நேரலை காட்சிப்படுத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றுள்ளார். 

தனியார் கோயில்களில் ஒளிபரப்ப தடையில்லை என நீதிமன்றம் கூறியதையடுத்து நேரலை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முறையாக அனுமதி பெறாததால் எல்இடி திரை அகற்றப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் பொருத்தப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com