அமைச்சா் பொன்முடிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு: ஏப்.17-இல் இறுதி விசாரணை
அமைச்சா் பொன்முடிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் இறுதி விசாரணையை ஏப். 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

அமைச்சா் பொன்முடி
கோப்புப் படம்








