சிறந்த மாநகராட்சிகள் ஆவடி, நாமக்கல்! உள்ளாட்சி விருதுகளை வழங்கினார் முதல்வர்!

தமிழகத்தின் சிறந்த உள்ளாட்சிகளுக்கான விருதுகள் பற்றி...
உள்ளாட்சி விருது
உள்ளாட்சி விருதுTNDIPR
Published on
Updated on
1 min read

ஆவடி, நாமக்கலுக்கு சிறந்த மாநகராட்சிக்கான விருதை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

சென்னை கோட்டை கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடி ஏற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், சிறந்த உள்ளாட்சிகளுக்கான விருதுகளை வழங்கினார்.

சிறந்த மாநகராட்சி

முதல் பரிசு - ஆவடி

இரண்டாம் பரிசு - நாமக்கல்

சென்னை மாநகராட்சியின் சிறந்த மண்டலம்

முதல் பரிசு - 6 வது மண்டலம்

இரண்டாம் பரிசு - 13 வது மண்டலம்

சிறந்த நகராட்சி

முதல் பரிசு - ராஜபாளையம்

இரண்டாம் பரிசு - ராமேசுவரம்

மூன்றாம் பரிசு - பெரம்பலூர்

சிறந்த பேரூராட்சி

முதல் பரிசு - காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர்

இரண்டாம் பரிசு - திருச்சி மாவட்டம் காட்டுப்புதூர்

மூன்றாம் பரிசு - திண்டுக்கல் மாவட்டம் நத்தம்

Summary

Chief Minister M.K. Stalin presented awards to the best local governments.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com