

ஈரோட்டில் பிரசாரம் மேற்கொள்ள தவெகவினர் கோரிய இடத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஈரோட்டில் டிசம்பர் 16 ஆம் தேதியில் தவெக தலைவர் விஜய் தலைமையில், பவளத்தாம்பாளையம் அருகே பிரசாரம் மேற்கொள்ள காவல்துறையிடம் அனுமதி கோரப்பட்டது.
பிரசாரத்தில் 75,000 பேர் பங்கேற்கவுள்ளதாகக் கூறப்படும் நிலையில், அத்தனை பேருக்கான இடம் பவளத்தாம்பாளையம் அருகே இல்லை எனக் கூறி, காவல்துறையினர் அனுமதி மறுத்ததாகக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க: தவெகவுடன் கூட்டணியா? டிடிவி தினகரன் பதில்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.